அடுத்த நொடியே ஆப்பு வைத்த ஏ.ஐ? கேள்வி என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...!!

Ai News, Ai Invention, artificial intelligence

அடுத்த நொடியே ஆப்பு வைத்த ஏ.ஐ? கேள்வி என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...!!



சமீப காலங்களாக ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சி அப்பாரிமித்தமாக உள்ளது. பலரும் ஏ. ஐ பயன்படுத்தி வேலைகளை சுலபமாக செய்து வருகின்றனர்.


இருப்பினும், சில விசித்திற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறும் வண்ணம் உள்ளது.


அமெரிக்காவின் பிலோரிடா மகானத்தில், 13 வயது சிறுவன் கேட்ட கேள்வி அனைவரையும் திட்டுக்கிட வைத்துள்ளது.


பள்ளியின் கம்பியூட்டார் லேப் இல் இருந்துகொண்டு, ChatGPT-யிடம் மாணவன் கேள்வி எழுப்பியுள்ளான்.


என் நண்பனை கொலை செய்வது எப்படி என்று கேட்டதால், அடுத்த நொடியே அந்த கணினி மென்பொருள் போலீற்கு தகவல் அனுப்பி வைத்தது.


விசாரித்த போலீசார் அந்த சிறுவன் சொன்ன பதிலை கேட்டு ஆடிப்போனார். நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் நான் கொலை எல்லாம் செய்ய மாட்டேன் என்று பதில் அளித்து உள்ளான்.


இருப்பினும் இப்படிப்பட்ட மனநிலையில் ஒருபோதும் மாணவன் இருக்க கூடாது, அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.


அட, அது சரி, இதை படிச்சிட்டு போய் நீங்க எதையாச்சும் ஏடா கூடமா கேட்டுத் தொலைக்காதீங்க 😅😅 

நன்றி...!!


Post a Comment