இனிதான் ஆட்டம் ஆரம்பம் தங்கம் விலை குறித்த அதிரடி தகவல்கள்...

தங்கத்தின் விலை பற்றிய திட்டுக்கிடும் உண்மை வெளியானது. இதனால் மக்கள் தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பப்பதில் உள்ளனர்.

இனிதான் ஆட்டம் ஆரம்பம் தங்கம் விலை குறித்த அதிரடி தகவல்கள்... 

Gold Updates Tamil




வணக்கம்...! இன்னும் நம் பக்கத்தை பின் தொடறாத நண்பர்கள் உடனே பின் தொடரவும். உங்கள் நபர்களுக்கும் இந்த தகவல்களை பகிரவும்...!!

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்காவில் டாலர் அச்சடிப்பு அதிகம் மற்றும் உலக நாடுகளின் காசா இஸ்ரேல் போர் பதட்டம், இவை தான் காரணம்.

அப்படி இவை தீர்க்கப்பட என்னை ஆகும் தெரியுமா? 

தங்கம் விலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்.அமெரிக்க வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் அமைதியான போர் அல்லாத சூழல் ஆகியவை இரண்டும் தங்கத்தின் விலையை பெருமளவு குறைத்து விடும்.

இதனால் தங்கத்தின் விலை பெரும்பாலும் 6000 முதலில் 8000 வரை போக அதிகளவு வாய்ப்புள்ளது.

இயல்பு நிலை 
ஆனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில காலங்கள் ஆகும். இப்போதைக்கு தங்கம் வாங்குவது சிறந்த முடிவு ஆகாது என்று பிரபலங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஏனெனில், உடனடியாக பலன்கள் எதிர்பார்ப் பவர்கள் தங்கத்தில் முதலீடு கூடாது.

யார் முதலீடு செய்யலாம்? 
உங்களுக்கு தற்போதைய நிலைக்கு மேல் பணம் இருந்தால் அதில் சிறு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

நீண்ட நாட்கள், சில வருடங்கள் கழித்து தங்கத்தின் விலை ஓரளவு பயன்படும் அளவுக்கு உயரும். குறிப்பாக இரட்டிப்பு ஆகுவதற்கு 1.5 வருடங்கள் ஆகும்.

ஆனால், குறைந்தது 8 முதலில் 10 வருடங்கள் செமி ப்பது நல்ல பலன் தரும்.

இதை ஒரு முதலீட்டு ஆலோசனையாக எடுத்து கொள்ள வேண்டாம். முதலீடு செய்யும் முன் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் உங்கள் ஆலோசகரை அணுகவும்.

Keywords : 
Shall i purchase gold in 2025 august as it increasing so high? 

Common questions on gold updates.


Post a Comment