பத்தாவது
தகுதிக்கு பக்கா அரசு வேலை...! 1124 Posts
Latest Government Jobs 2025
![]() |
| 10th pass government jobs 2025 |
இதுவரை நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் உடனே பாலோ செய்யவும். உங்கள் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் இந்த வேலையை அனுப்பி வைக்கவும்.
மத்திய அரசின்
காவல் பிரிவு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது அது பற்றி இந்த பதிவில்
பார்க்கலாம்.இது நிச்சயமாக வேலை தேடும் உங்கள் வீட்டு இளைஞர்களுக்கு உதவியாக
இருக்கும்.
காலியிடங்கள் 1124
இந்தியா
முழுதும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் .இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
இரண்டு வகையான
பணியிடங்கள் :
1 ) ட்ரைவர்
2 ) கான்ஸ்டபிள் பம்ப் வேலை செய்பவர்
இதற்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
1 ) ட்ரைவர் 845 காலி இடங்கள்
2 ) கான்ஸ்டபிள் பம்ப் வேலை செய்பவர் 279
மொத்தமாக 1124
கல்வி தகுதி :
10 வது பாஸ் மற்றும் மேற்படி படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்
கட்டாயம்
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
(Heavy and
light)
தேர்வு செய்யும்
முறை:
எழுத்து தேர்வு
மற்றும் உடற்கூறு தேர்வு.
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ராணுவ ஓய்வு பெற்றவர்களுக்கு
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மற்றவர்களுக்கு விண்ணப்ப
கட்டணம் ரூ.100/-
Online Mode Apply :
ஆண்கள் மட்டும் இந்த வேலைக்கு
அப்பளை செய்யலாம்.
அப்பளை செய்யும்
முன் ஒரு முறை அறிவிப்பில் உள்ள உடற்கூறு தகுதிகள் சரிவர இருக்கிறதா என்று
பார்த்துக்கொள்ளுங்கள்.
அறிவிப்பு லிங்க்:
Keywords:
latest government jobs, 10 th pass governmentjobs, latest jobs for youngsters, police jobs, cisf notification pdf , ssc constable notification pdf
