Top 20 life quotes in tamil | Tamil Notification Official
Hi friends all quotes are newly updated, Kindly mention your thoughts about the quotes and what kind of quote do you need it. You can easily copy the quotes written in Tamil and paste in social media (copy paste option for Tamil quotes available)
Tamil Motivation Quotes and Kavithaigal:
"ஒரு வெற்றி பல தோல்விகளை மறக்க செய்யும்
ஒரு தோல்வி பல வெற்றிகள் பெற வழிவகுக்கும்"
Tamil Kavithai:
"பிறருக்கு தீமை, நன்மை செய்யும் போது நினைவில்வை
உணக்கானவற்றை கூடிய விரைவில் பெறுவாய்...!!"
"மனசாட்சியை தவிர உலகில் வேறு யாரை வேணாலும் ஏமாற்ற முடியும்...!! "
Best Whatsapp Status Quotes Tamil:
"சிறகுகள் இருந்தால்தான் பறக்க முடியும் என்பதல்ல ,
நல்ல சிந்தனை இருந்தால் கூட முடியும்....!!"
Tamil Quotes:
"ஆயிரம் தோல்விக்கு பின் கூட மீண்டும் அடி எடுத்து வைக்கும் போது, ,
தோல்வி தோற்று விடும்.....!!"
Whatsapp Quotes Tamil:
"போராடி தோற்றுவிட்டால் கூட,
விடா முயற்சி செய்கிறோம் என்று பெருமைப்படுங்கள்...!!"
Happy Taml Quotes:
"நல்ல விடயத்திற்கு அடிமையாக மாறுங்கள்...!! ,
தீயவற்றுக்கு எதிரியாக மாறுங்கள்...!! ...!!"
"உன் சொந்த முயற்சி இல்லையெனில், ,
கடவுளே வந்தாலும் ஜெயிக்க முடியாது...!! "
Tamil Quote about life in one line:
"வார்த்தை ஜாலங்கள்...!
மாட்டிக்கொண்டவர்கள் ஏராளம்...!! "
"உனக்கான பாதையை தேர்ந்தெடு
நதி போல ஓடு"
Happy Tamil Quotes: Quote about real happiness
"மகிழ்ச்சி என்பது உண்மையான அன்பில் மட்டுமே கிடைக்க கூடியது...!!
வேறு வடிவத்தில் அது கிடைத்தாலும் நிலையற்றது...!! "
Tamil Motivational Quotes in Tamil lines :
"யாரையும் தோற்கடிக்க நீ பிறக்கவில்லை
யார்முன்பும் வாழ்ந்து காட்டுவதும் தேவையில்லை...!! "
உனக்கான வாழ்க்கையை நீ வாழ்...!! "
"ஒரு மிகச்சிறிய தவறு கூட,
மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும் "
"வானில் மேக ஊர்வலம்,
காணும் போது ஆறுதல் தரும் "
Tamil Quotes about Success:
"உங்கள் திறமை, தகுதி
உங்கள் தலையெழுத்தை நிர்ணயம் செய்கிறது. "
"உயர்ந்த எண்ணங்கள்
உயர்ந்த நிலைக்கு மனிதனை கூட்டிச்செல்லும் "
Self Motivational Quote in Tamil:
"உன்னை நீ நம்பும் போது,
உன்னை, உன் செயலாகளை யாரும் தடுத்து நிறுத்த முடியாது."
Tamil Quote Related To Life:
"வெற்றி பெற வேண்டும் தான்...
ஆனால் அதற்கான பதட்டத்தை குறைப்பது,
உன்னை, வெற்றிக்கான சாதியக்கூறுளை அதிகரிக்கும்...!! "
Tamil Quotes Nambikkai:
"வீழ்ந்தோரெல்லாம் எழுவதில்லை ஆனால்,
வெற்றியாளர் அனைவரும் எழுந்தவர்கள்.
Tamil Quotes Positive Attitute:
"வானம் இருண்டது...
விளக்கின் தன்னம்பிக்கை குறையவில்லை..!