மன்னிப்பு கேட்ட ஜுமாட்டோ | தமிழ் வென்றது...!!
ஜூமாட்டோவில் ஆர்டர் செய்ய கஸ்டமர் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கஸ்டமர் கேர் ஏஜெண்டுகள் பேசிய screenshot மெஸேஜ்ஜுகள் ட்விட்டரில் மிக பெரிய சர்ச்சை கிளம்பியது.
ஹிந்தி ஒரு தேசிய மொழி அதனால் அனைவரும் ஹிந்தி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி ஸ்மோட்டோ தரப்பில் இருந்து மெசேஜ் வரவே கடுப்பாகிய தமிழர்
நான் தமிழ் நாடு, என்னிடம் வியாபாரம் செய்ய வேண்டுமானால் தமிழில் பேசுங்கள் என்று கூறி அந்த மெசேஜ் screen shot ஐ சமூக வலை தளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.மேலும் ஜுமாட்டோ ஆப்பை நீக்கிவிடுவதாக கூறி ட்வீட் செய்யவே பரபரப்பு நிலவியது.
இதனை அடுத்து நாடு முழுதும் #Reject_Zomato என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆனது.இதை அறிந்த ஸ்மோட்டோ நிறுவனம் இடைத்தரகர்கள் செய்த தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்று ட்வீட் செய்து உள்ளது குறிப்பிட தக்கது. இது தமிழுக்கு கிடைத்த வெற்றியாக கருதி மகிழ்ந்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
♥️ https://t.co/P350GN7zUl pic.twitter.com/4Pv3Uvv32u— zomato (@zomato) October 19, 2021Vanakkam Vikash, we apologise for our customer care agent's behaviour. Here's our official statement on this incident. We hope you give us a chance to serve you better next time.
Pls don't#Reject_Zomato