வயதான முதியவரை தாடியை பிடித்து தாக்கி அடித்த இளைஞர்கள்...!!உத்திர பிரதேசத்தில் மெலும் இருவர் கைது...!

Uttarpradesh old man beaten and chopped by young men for compelled to say jai sri ram

 வயதான முதியவரை தாடியை பிடித்து தாக்கி அடித்த இளைஞர்கள்...!!உத்திர பிரதேசத்தில் மெலும் இருவர் கைது...!


 

உத்திர பிரதேசம் மாநிலத்தில் கைசாபாத் பகுதியில் வசிக்கும்  வயதான முதியவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.அதில் தன்னை இளைஞர்கள் சிலர் தாடியை பிடித்து இழுத்து அடித்து தாக்கி காயப்படுத்தியதாக கூறியிருந்தார்.

இதனை அடுத்து இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் பெரியவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறச் சொல்லி துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

Post a Comment