கோலாவை ஒரு அடி நகர்த்தியதால் கோடிக்கணக்கில் நஷ்டம் சம்பாதித்த நிறுவனம்...!! அதிரடி காட்டிய ரொனால்டோ...

 

கோலாவை ஒரு அடி நகர்த்தியதால் கோடிக்கணக்கில் நஷ்டம் சம்பாதித்த நிறுவனம்...!!  அதிரடி காட்டிய ரொனால்டோ...

யூரோப்பிய கால்பந்து இறுதி சுற்றில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேட்டி அளிக்க வந்த கால்படந்தாட்ட வீரர் மற்றும் பிட்னஸ் நிபுனருமான கிறிஸ்டியன் ரொனால்டோ பேச்சுவாக்கில் எதிரே மேசையில் வைத்திருந்த கொக்க கோலாவை நகர்த்தி விட்டு தண்ணீர் பாட்டிலை வாங்கி தூக்கி காண்பித்துவிட்டு தண்ணீர் அருந்தினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இன்ஸ்டாக்ராமில் சுமார் 300 மில்லியன் பாலோயர்ஸை கொண்ட இவர் செய்யும் செயல்கள் பலவும் அதிக லைக்ஸ்கள் வாங்கும்.

கோலாவை நேரடியாக இவர் புறக்கணிப்பது போன்ற செய்கை தெரிவித்ததால் அந்த நிறுவனத்திற்கு சுமார் 4 மில்லலியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது அதன் சந்தை  மதிப்பு அந்த அளவுக்கு குறைந்து உள்ளது என்று கூறலாம்.

இவர் செய்த இந்த செயலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரப்பி வருகின்றனர்..

Post a Comment