தமிழக அரசு TNPCS jobs |
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.
இந்த பதிவில் தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து வந்துள்ள முக்கியமான வேலையை பார்காலம்.இரண்டிற்கும் தேர்வு இல்லை.டிகிரி மற்றும் 10வது தகுதிகளில் இரு வகையான வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியானது அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் உள்ள ஒரு பணியாகும்.பொதுவாக இந்த பணிக்கு தமிழகதில் உள்ள அனைவரும் அணைத்து மாவட்ட நபர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணி வகைகள் :
1)சமூக பணியாளர் :
2)புற தொடர்பு பணியாளர்கள் :
1)சமூக பணியாளர் :
டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 - 40 வயது மிகாமல் 1.6.2020 அன்று இருக்க வேண்டும்.
மேலும் சமூக பணி,உளவியல், ஆற்றுப்படுத்துதல் வழிகாட்டுதல் போன்ற டிகிரி படித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்
சம்பளம் : ₹14,000/ மாதத்திற்கு அளிக்கப்படும்.
2)புற தொடர்பு பணியாளர்கள் :
கல்வி தகுதி : 10வது அல்லது 12வது முடித்திருக்க வேண்டும்.
இதர தகுதிகள் : குழந்தைகள் சார்ந்து படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு : 40 வயது மிகாமல் 1.6.2020 அன்று இருக்க வேண்டும்.
சம்பளம் : ₹8,000 / மாதத்திற்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :தபால் மூலம் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கீழே உள்ள லிங்கில் விண்ணப்ப படிவ லிங்க் உள்ளது. அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பின்னர் அதை கொடுக்கப்பட்ட முகவரிக்கு 17.10.2020 அன்று மாலை 5.00. மணிக்குள் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : 17.10.2020 மாலை 5.00 மணிக்குள் சென்று சேரும்படி.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை,அரியலூர், -621704
அறிவிப்பு லிங்க் :
Download Timer
விண்ணப்ப படிவ லிங்க் :
Download Timer
உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

