how to make money in amazon affiliate without website

how to make money in amazon affiliate without website

முதலீடே இல்லாமல் அமேசான் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வழிமுறை இதுதான்...!

நம் அனைவரும் அமேசான் போன்ற பெரு நிறுவனம் இடமிருந்து பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவதுண்டு.கடைகளில் கிடைக்காத பொருட்கள்கூட மிக சுபபமாகி அமேசானில் கிடைக்கும்.

அண்மையில் அமேசான் மூலம் பலரும் தங்களின் பொருட்களை இணையவழி படுத்திவருவதே இதற்கு காரணம்.

இந்த முறையில் நீங்கள் பணம் சம்பாதிக்க குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.முதலீடு இல்லாமல் அல்லது மிகவும் சிறிய முதலீட்டில் இந்த முறை மூலம் சம்பாரிக்காலாம்.

அமேசானில் amazon affiliate method என்ற ஒரு முறை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் பலரும் அது மிகவும் கடினம் என்று கூறி வருவார்கள்.ஏனெனில் அதை செய்யும் நபர்களுக்கு நீங்கள் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக.

பொதுவாக Affiliate Marketing என்பது உங்களின் லிங்க் வாயிலாக ஒரு பொருளை அம்மசானில் வாங்கும் போது அதற்கு உங்களுக்கு ஒரு கமிஷன் கிடைக்கும்.பொருளின் உண்மை விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

உண்மையில் இது மிகவும் எளிமையான முறை மற்றும் இதற்கு மிக பெரிய அளவில் முதலீடு தேவை இல்லை.ஆனால் பலரும் சொந்தமான வெப்சைட் இருந்தால் தான் முடியும் என்பார்கள்.

ஆனால் நான் கூறும் இந்த முறை உங்களுக்கு எளிமையானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Step 1 : create amazon affiliate account with new bank account.
உங்களுக்கான அமேசான் அபிளியேட் அக்கவுண்டை முதலில் நிறுவவும்.அது ஒரு புது வாங்கி கணகுடன் இணைக்கப்பட்டிருக்கவும்.

Step 2 : choose niche for amazon affiliate marketing without website.

உங்களுக்கான நிச்சி அல்லது எது சார்ந்த பொருட்களை நீங்கள் விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் என்பது.உங்களுக்கு மிகவும் தெரிந்த நம்பகமான பொருட்களை நீங்கள் தேர்வு செய்யும்போது உங்கள் நண்பர்களுக்கும் இதை பரிந்துரை செய்வதில் சுலபமாகவும் இருக்கும்.

Step 3 : open a facebook business account for amazon affiliate.
முகப்பு தளத்தில் உங்களுக்கான பேஜ் அல்லது பிசினஸ் அக்கவுண்டை ஓபன் செய்ய வேண்டும்.இது மிகவும் சுலபமான வேலைதான்.

Step 4 : Find Audience To promote
உங்கள் பக்கத்திற்கு அதிகமாக லைக் மற்றும் அதிகம் பின் தொடரும் நபர்கள் இருக்க வேண்டும்.குறைந்தது ஆயிரம் பேர் இருந்தால் நல்ல சம்பாரிக்காலாம்.

Step 5 : Free Hosting Service not website
உங்கள் amazon அபிளியேட் லிங்கை கோரா (quora ) , மீடியம் (Medium) போன்ற பகுதிகளில் promote செய்வதால் அதிக நபர்களை ஈர்க்க முடியும்.

Step 6 : Find Amazon affiliate Buyer in Twitter

ட்விட்டரில் உங்களுக்கான கணக்கை ஓப்பன் செய்த பின்னர் அதில் சேர்ச்சிங் ஆப்ஷன் இருக்கும். அதில் need this product என்று செர்ச் செய்தால் ஏற்கனவே பொருள் வாங்குபவர்கள் போஸ்ட் செய்திருப்பதை அது காண்பிக்கும்.
அவர்கள் என்ன பொருள் வாங்க விரும்புகிறார் என்பதற்கான தகவலை அறிந்து அதற்கான Amazon Affiliate லிங்கை உருவாக்கி அவர்களிடம் கொடுக்கவும்.

இதுபோல் பலரும் twitter இல் போஸ்ட் செய்வது வழக்கம்.
Step 7 : Use Free blogger for Amazon Affiliate
இலவசமாக கிடைக்கும் ப்ளாக்கரை பயன்படுத்தலாம்.
Which is best mobile in 2021 என்று ஒருவர் தேடுகிறார் என்றால் அதற்கான key word உங்கள் இணையத்தளத்தில் பக்கதில் இருக்கும் பட்சத்தில் பொருளை வாங்கும் நபர் உங்கள் இணையத்தை விசிட் செய்வார்.
அந்த பொருள் பற்றிய உங்களது review ஐ நீங்கள் சரிவர எழுதி இருக்கும் போது நிச்சயம் 1000 பேரில் 100 பேராவது உங்கள் லிங்க் வழியாக வாங்குவார்கள்.

STEP 8 : Buy products for Your Own use with Amazon Affiliate

உங்களுக்கு மிகவும் தேவையான வீட்டு பொருட்களை அம்மசானில் நீங்கள் வாங்கும் போது உங்கள் அபிளியேட் வாயிலாக வாங்கும் போது உங்களுக்கு ஒரு கமிஷன் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் மொபைல் வாங்கும் போது உங்களுக்கான அபிளியேட் லிங்கை நீங்களே வாங்கி கொண்டு அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை உங்களுக்கே திரும்ப கிடைக்கும்படி பண்ண முடியும்.ஆனால் வாங்கும் மற்றும் அபிளியேட் கான பேங்க் அக்கவுண்ட்கள் வேறு வேறாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

இதுபோன்று பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் பெற நம் பக்கத்தை பின் தொடரவும். பாலாவ் பட்டனை அழுத்தி எங்களை பின்தொடருங்கள் உடனுக்குடன் பயனுள்ள தகவல்கள் வந்து சேரும்.



Post a Comment