வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2020 |சம்பளம் ₹30,000 - ₹1,70,000 |SSC CGL & CHSL

ssc cgl chsl latest notification

வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2020 |சம்பளம் ₹30,000 - ₹1,70,000 ||SSC CGL & CHSL  2020|TamilNotification-Official


வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2020 |சம்பளம் ₹30,000 - ₹1,70,000 ||SSC CGL & CHSL  2020|TamilNotification-Official
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.

மத்திய அரசின் ஸ்டாப் செலெக்சன் காமிசன் வெளிவிடும் இந்த அறிவிப்பில் இரண்டு வகையான பணிகள் உள்ளன
இரண்டு வகையான பணிகள் :
1)எஸ்.எஸ்.சி. --- சி.ஜி. எல் மற்றும்
2)எஸ்.எஸ்.சி. ---- சி.ஹெச்.எஸ்.எல்.

முதல் நிலை பணியான சி.ஜி.எல் வருமான வரி துறைக்கானது.இரண்டாம் பணி தபால் துறையில் அசிசிடெண்ட் மற்றும் டேட்டா என்ட்ரி செய்பவர் வேலைக்கானது.

கல்வி தகுதிகள் :
1)எஸ்.எஸ்.சி. --- சி.ஜி. எல்
ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
2)எஸ்.எஸ்.சி. ---- சி.ஹெச்.எஸ்.எல்.
12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டாப் செலெக்சன் கமிஷன் மூலம் வருட வருடம் வெளியாகி ஏராளமான நபர்கள் விண்ணப்பிப்பது உண்டு.இந்த வருடம் பேரிடர் கோரோனா காலகட்டத்தினால் அறிவிப்புகள் வெளியாகும்  தேதி தள்ளி போகிறது.இதற்கான காரணம் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர் மற்றும் இந்த முறையில் தேர்வு இன்னும் ஒரு பேச்சிற்கு வைக்கப்படாமல் உள்ளது.அதாவது கடைசி பேச்சிற்கான தேர்வுகள் இன்னமும் வைக்கப்படவில்லை.

இதனால் அறிவிப்புகள் இன்னமும் ஒரு மாதம் அதாவது அக்டொபார் 2020 கணக்கில் வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

இதை முன்கூட்டியே சொல்ல காரணம் இதற்கான இதற்கான போட்டி அளவு மற்றும் படிக்க கால அளவு இரண்டுமே அதிகம்.

இதற்கான தேர்வு முறைகள் 3 விதத்தில் நடைபெறும்.
1)கணினியில் முதல்கட்ட தேர்வு.
2)ஆங்கில எழுதும் திறன் தேர்வு.
3)டைப்பிங் தேர்வு.

இந்த மூன்று வித முறைகள் முடிய மொத்தம் 1 வருடம் ஆகும்.மேலும் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் அடுத்தடுத்த தேர்வில் எளிமையாக வெற்றி பெறலாம்.

இந்த முதல் கட்ட தேர்வுக்கு இப்போது முதல் தயாராகுங்கள்.இதற்கு கால அவகாசம் 6 மாதம் வரை அளிக்க படும். எனினும் இது போதாது.அதனால் உங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்த பதிவை வெளியிடுகிறோம்.

அறிவிப்பு வந்ததும் நிச்சயம் தெரிவிக்கிறோம் நன்றி!



Post a Comment