தமிழ்நாடு அரசு அங்கன் வாடி துறை வேலைவாய்ப்பு 2020|நிரந்தர வேலை|தேர்வு இல்லை|கட்டணம் இல்லை | சம்பளம் ₹15,700
தமிழ்நாடு அரசு அங்கன் வாடி துறை வேலைவாய்ப்பு 2020|நிரந்தர வேலை|தேர்வு இல்லை|கட்டணம் இல்லை | சம்பளம் ₹15,700
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.
இந்த பதிவில் கோயம்புத்தூர் மாவட்ட அங்கன்வாடி பணிக்கான விண்ணப்பம் பற்றி பார்க்கலாம்.சமீபத்தில் கௌயம்புத்தூர் மாவட்ட அங்ங வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
இரண்டு விதமான பணிகள் :
1)சத்துணவு அமைப்பாளர் மற்றும் 2)சமையல் உதவியாளர்
கல்வி தகுதி :
1)சத்துணவு அமைப்பாளர் :
10வது பாஸ்
2)சமையல் உதவியாளர் 5 வது தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் கூட விண்ணபிக்கலாம்.
இதர தகுதி :
நன்கு சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 21 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் பழங்குடியினர் 18 வயது இருந்தாலே விண்ணபிக்கலாம்.
பனியின் தன்மை : நிரந்தர தமிழக அரசு வேலை.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மற்றும் நேரடி பணி நியமனம்.தகுதியானவர்கள் இன சுழற்சி முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு அறிவிப்பு பாருங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று நேரடியாக கேட்கலாம்.
இந்த பணி உண்மையா என உறுதிப்படுத்திகொள்ள இந்த அறிவிப்பை பார்க்கவும்.
அறிவிப்பு லிங்க் :
Download Timer
உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!
