வனத்துறையில் நிரந்தர புதிய வேலைவாய்ப்பு 2020| 10,12 வது பாஸ் மற்றும் டிகிரி சம்பளம் ₹19,900 -63,700
வனத்துறையில் நிரந்தர புதிய வேலைவாய்ப்பு 2020| 10,12 வது பாஸ் மற்றும் டிகிரி சம்பளம் ₹19,900 -63,700
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.
இந்த பதிவில் வனத்துறையின் வந்துள்ள புதிய வேலைவாய்ப்பை பார்க்கலாம்.இதற்கு 10வது 12வது மற்றும் டிகிரி படித்தவர்கள் என தனித்தனியாக வேலைவாய்ப்பு உள்ளது. டிகிரி படித்திருந்தால் அணைத்து வேலைக்கும் தனி தனியே கூட விண்ணப்பிக்கலாம்.
நான்கு வகையான பணிகள்:
1) ஸ்டார் கீப்பர்
2)ட்ரைவர்
3) டெக்னீசியன்
4)வன காவலர்
கடைசி தேதி : 30 அக்டொபார் 2020
விண்ணப்ப கட்டணம் : ₹300
பெண்கள் மற்றும் PW சார்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவை இல்லை.
வின்மபிக்கும் முறை : ஆப்-லைன்
அறிவிப்பில் கொடுத்துள்ள அப்ளிகேஷன் பார்மை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து அதற்கான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
தபால் மூலம் டிமாண்ட் ட்ராப்ட் டி டி. யை குறிப்பிட்ட பெயருக்கு எடுக்கவும் மற்றும் அப்ளிகேஷன் பார்முடன் சேர்த்து தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பவும்.
அறிவிப்பு லிங்க் :
Download Timer
உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!
