தமிழக அரசுபள்ளியில் நிரந்தர கிளார்க் வேலைவாய்ப்பு 2020 |தகுதி 10வது | சம்பளம் ₹18,000 - ₹50,000 | தேர்வு இல்லை கட்டணம் இல்லை|10th pass tamilnadu government job

10th pass tamilnadu government job

தமிழக அரசுபள்ளியில் நிரந்தர கிளார்க் வேலைவாய்ப்பு  2020 |தகுதி 10வது | சம்பளம் ₹18,000 - ₹50,000 | தேர்வு இல்லை கட்டணம் இல்லை


தமிழக அரசுபள்ளியில் நிரந்தர கிளார்க் வேலைவாய்ப்பு  2020 |தகுதி 10வது | சம்பளம் ₹18,000 - ₹50,000 | தேர்வு இல்லை கட்டணம் இல்லை
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள். எங்கள் இலக்கு 20,0000 பாலோயர்ஸ் வர வேண்டும்.

இந்த பதிவில் தமிழக அரசு பள்ளி கல்வி துறையில் வந்துள்ள நிரந்தர கிளர்க்  வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.இந்த வேலைக்கு 10வது படித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் என அனைத்து தமிழ் நாட்டு நபர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம் பார்ஸ்டர்ப்பள்ளி மற்றும் மாவட்ட சிறையிலிருந்து வந்துள்ளது.

பணியின் பெயர் : சிப்ப எழுந்தர்

கல்வி தகுதி : 10வது பாஸ்
குறைந்தபட்சம் 10வது படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : பொது 30 வயது வரை
பி.சி. 32 வயது வரை

எஸ்.சி./ எஸ்.டி./ 35 வயது வரை

ஆதி திராவிடர்
மற்றும் பழங்குடியினர் ---  35 வயது வரை


கடைசி தேதி : செப்டம்பர் -30 அல்லது
.30.9.2020.

விண்ணப்ப கட்டணம் : ₹0
அணைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணோய்க்கும் முறை : தபால் மூலம்
தமிழ்நாடு அரசின் அடிப்படை அப்ளிகேஷன் பார்மை டவுன்லோட் லிங்கை கீழே இணைத்துள்ளேன் அதில் சென்று அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.

அப்ளிகேஷன் பார்மை சரிவர பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை (ஜெராக்ஸ் )ஐ உங்கள் சுய சான்றொப்பம் இட்டு அப்ளிகேசனுடன் சேர்த்து தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்பவேண்டிய சான்றிதழ்கள்( நகல் மட்டும் அனுப்பினால் போதுமானது)

1)கல்வி சான்றிதழ்
2)வயது சான்றிதழ்
3)சாதி சான்றிதழ்

உங்களுக்கு ஏதேனும் மேற்படி சந்தகங்கள் இருப்பின் அறிவிப்பில் உள்ள நம்பரை அணுகவும்.


அறிவிப்பு லிங்க்
You have to wait 25 seconds.

Download Timer


அப்ளிகேஷன் லிங்க் :



உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

2 comments

  1. Address please
    1. எந்த அட்ரஸ் அனுப்பனும்