தமிழக அரசு வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு | காலியிடங்கள் :1557 நிரந்தர அரசு வேலை 2020 | சம்பளம் ₹25,000 +|Tamil Nadu bank jobs notification|TamilNotification-Official|

tamil nadu state bank jobs notification 2020 in tami TamilNotification-Official

தமிழக அரசு வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு | காலியிடங்கள் :1557 நிரந்தர அரசு வேலை 2020 | சம்பளம் ₹25,000 +


தமிழக அரசு வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு | காலியிடங்கள் :1557 நிரந்தர அரசு வேலை 2020 | சம்பளம் ₹25,000 +
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.

யூணியின் வாங்கி,கனரா வங்கி,பேங்க் ஆப் இந்திய , யூ. சி.ஓ. இந்தியன் வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வாங்கி போன்ற வங்கிகள் அரசு வங்கிகளில் கிளார்க் பணிக்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது.இது முழுக்க முழுக்க நிரந்தர அரசு வேலை.தமிழ்நாட்டில் உள்ள டிகிரி முடித்த நபரா நீங்கள் ? உங்களுக்கான  பணி தான் இது.


கல்வி தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.பி.இ., பி.டெக், ஆர்ட்ஸ்,காமெர்ஸ் பி.காம் என எதாவது ஒரு டிகிரி வேண்டும்.

இதர தகுதிகள் :
இந்தியராக  இருக்க வேண்டும்
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.அல்லது வேறு ஒரு மாநிலத்திற்கு நீங்கள் விண்ணப்பித்தால் அந்த மாநிலத்தின் மொழி அறிவு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கடைசி தேதி :  செப்டம்பர் - 23
23.9.2020

வயது தகுதி :  20 முதல் 28 வரை
வயது தளர்வுகள் :
எஸ்.சி./எஸ்.டி. --- 5 வருட தளர்வுகள்
(33 வயது வரை விண்ணப்பிக்கலாம் )

ஓ.பி.சி. -- 3 வருட தளர்வுகள்
(31வயது வரை விண்ணப்பிக்கலாம் )

மாற்று திறனாளிகள் : 10 வருட தளர்வுகள் (38 வயது வரை விண்ணப்பிக்கலாம் )


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு செய்யும் முறை :
பிரிலீம்ஸ் மெய்ன்ஸ் தேர்வு முறை மூலம் மற்றும் இன்டர்வியூ சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடங்கள் :
சென்னை,கோயபுத்தூர் ஈரோடு மதுரை நாகர்கோயில்  சேலம்,தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி வேலூர் விருதுநகர் ஆகிய இடங்களில் இந்த பணிக்கான தேர்வுகள் நடைபெறும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உங்கள் வசிக்கும் இடத்திற்கு அருவுகில் உள்ள தேர்வு நிலையத்தை அல்லது உங்களுக்கு விருப்பமான தேர்வு இடத்தை நீங்களே தேர்வு செய்யலாம்.

கடைசி தேதி :  செப்டம்பர் - 23
23.9.2020

வின்மைப்ப கட்டணம் :
எஸ்.சி./எஸ்.டி./பி.டபள்யூ /முன்னாள் படை வீரர் ₹175
மற்ற அனைவருக்கும் ₹850

அறிவிப்பு மற்றும் அப்ளைலிங்க் :
You have to wait 15 seconds.

Download Timer



உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

Post a Comment