ஜியோவில் மாபெரும் வேலைவாய்ப்பு|தேர்வு இல்லை | கட்டணம் இல்லை| காலியிடங்கள் 1400+ சம்பளம் | ₹ 25,000 - ₹80,000|Jio recruitement2020 |TamilNotification-Oficial

ஜியோவில் மாபெரும் வேலைவாய்ப்பு|தேர்வு இல்லை | கட்டணம் இல்லை| காலியிடங்கள் 1400+ சம்பளம் | ₹ 25,000 - ₹80,000|Jio recruitement2020 |TamilNotification-Oficial

ஜியோவில் மாபெரும் வேலைவாய்ப்பு|தேர்வு இல்லை | கட்டணம் இல்லை|  காலியிடங்கள் 1400+  சம்பளம் | ₹ 25,000 - ₹80,000


ஜியோவில் மாபெரும் வேலைவாய்ப்பு|தேர்வு இல்லை | கட்டணம் இல்லை|  காலியிடங்கள் 1400+  சம்பளம் | ₹ 25,000 - ₹80,000
 அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.

இந்த பதிவில் ஜியோ நிறுவனத்தில் வந்திருக்கும் புதிய அப்டேட்டுகளை பார்க்கலாம்.இந்த வேலைவாய்ப்பு இந்தியா முழுவதும் 1400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் கொடுக்க பட்டு இருந்தது. தற்சமயம் நம் தமிழ் நாட்டுக்கும் வந்துள்ளது குறிப்பிட தக்கது.

தமிழகத்தின் பல முக்கிய இடங்களான சென்னை,மதுரை, திருச்சி போன்ற மேலும் பல பகுதிகளில் இந்த வேலைவாய்ப்பு உள்ளது.இந்த வேலைவாய்ப்பை பொறுத்த வரை எந்த வித தேர்வும் கிடையாது மற்றும் விண்ணப்ப கட்டணம் கூட இல்லை.மிகவும் எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம்.

பதினாறு வகையான பணிகள் :
அக்கவுண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ், மனித வள துறை,ஐ.டி. துறை ,என்ஜினியரிங் துறை, தொழில் நடவடிக்கை மேற்கொள்பவர்கள் என்று

கல்வி தகுதி : 10வது ,12வது, மேலும் ஏதேனும் ஒரு டிகிரி இரண்டு டிகிரி அதற்கும் மேல் படித்தவவளுக்கும் நிறைய வேலைவாய்ப்புகள் கூட அமைக்க பட்டுள்ளது.ஆகவே உங்கள் தகுதிக்கு ஏற்ப வேலையை மிக எளிதாக தேர்வு செய்யவும் அதற்கு எளிமையாக விண்ணப்பிக்கவும் முடியும்.

விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் வழியாக சென்று கடைசியில் அதிகார பூர்வ லிங்கில் நுழயவும். அதில் பில்டர் ஆப்ஷன் வசதி உள்ளது.இதன் மூலம் உன்களின் தகுதிகளை உள்ளிட்டு அதற்கான வேலைவாய்ப்பை பார்க்கவும் மற்றும் அதற்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

இதில் தகுந்த வேலையை குறிப்பிட்ட லொகேசனுக்கு தேர்வு செய்தபின்னர், உங்களுக்கான அக்கவுண்டை உருவாக்க முதலில் சைன் இன் செய்து ஈமெயில் வெறிபிகேசன் செய்யவும்.

அதன்பின்னர் லாகின் செய்து உங்களுக்கான விருப்பமுள்ள பணிக்கு அப்பிளை செய்ய அதில் அப்பிளை என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்கள் தகுதிகல் மற்றும் பெயர்   கல்வி தகுதி போன்ற விண்ணப்ப தகவல்களை உள்ளீடு செய்து அப்ளை செய்யவும்.



கடைசி தேதி :
செப்டம்பர் 15 முதல் 20ம் தேதி வரை (2020)
மேற்கூறிய அணைத்து வேலைவாய்ப்பு வகையிலும் வெவ்வேறு கடைசி தேதிகள் உள்ளன.அவை செப்டம்பர் 15.9.2020 முதல் 20.9.2020 வரை கடைசி தேதிகள் வேறுபடுகின்றன.
You have to wait 15 seconds.

Download Timer


அறிவிப்பு லிங்க் :


உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

Post a Comment