டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை மற்றும் இதர வேலைகள் |தேர்வு இல்லை| கட்டணம் இல்லை| சம்பளம் ₹12,500+
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை மற்றும் இதர வேலைகள் |தேர்வு இல்லை| கட்டணம் இல்லை| சம்பளம் ₹12,500+
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள். பனியின் தன்மை : ஒரு வருட அப்ரன்டிஸ் வேலைவாய்ப்பு.
முக்கிய தகவல் : நீங்கள் ஏற்கனவே அப்ரன்டிஸ் வேலை செய்து இருந்தால் இதற்கு தகுதியானவரில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்
1)அக்கவுண்டன்ஸ் : 40 காலியிடங்கள்
2)டேட்டா என்டரி ஆப்ரேட்டர் : 40 காலி இடங்கள்
3)அசிஸ்டென்ட் ஹெச்.ஆர். : 40 காலியிடங்கள்
4)இதர பணிகள் :
மெக்கானிக்கல்,வெல்டர்,பிட்டர்,எலெக்ட்ரிசியன் போன்ற இதர வேலைவாய்ப்புகளும் உள்ளன.
அடிப்படை தகுதிகள் :
முதல் மூன்று பணிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் 2018,2019,2020 இல் தங்களின் டிகிரி பாஸ் செய்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
1)அக்கவுண்டண்ட் : பி.காம்.
2) டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : பி.எஸ்.சி. மற்றும் பி.சி. ஏ.
3) அசிஸ்டெண்ட் ஹெச்.ஆர். : பி.பி.ஏ.
4) இதர பணிகளுக்கு ஐ.டி.ஐ. அல்லது ட்ரெடு அல்லது அதற்கு இணையான பயிற்சி தகுதி இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : ₹0
தேர்வு : இல்லை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மற்றும் ஆப்லைன்
11.9.2020 முதல் 20.9.2020 வரை இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மற்றும் அதனை பிரிண்ட் எடுத்து பின்னர்
உங்கள் கையொப்பம்
அணைத்து தேவையான சான்றிதழ்(கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ் , சாதி சான்றிதழ் போன்றவை )
நகல் சுய சான்றோப்போம் இட்டு விண்ணப்பத்துடன் சேர்த்து அஞ்சல் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : 25.9.2020 அன்றுக்குள் உங்கள் தபால் சென்று சேரும்படி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
தபால் மூலம்
அறிவிப்பு லிங்க் :
Download Timer
உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!
