10வது தகுதியில் தமிழ்நாட்டில் மாபெரும் அரசு வேலைவாய்ப்பு காலியிடங்கள் - 1540 |சம்பளம் ₹29,700 - ₹69,0100|TamilNotification-Official
10வது தகுதியில் தமிழ்நாட்டில் மாபெரும்
அரசு வேலைவாய்ப்பு காலியிடங்கள் - 1540 |சம்பளம் ₹29,700 -
₹69,0100|TamilNotification-Official
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள். பதினாறு வகையான வேலைவாய்ப்பு
கான்ஸ்டபிள் என்ற பிரிவின் கீழ் மொத்தம் பதினாறு வகையான வேலை வாய்ப்புகள் அறிவிக்க பட்டுள்ளன.
கார்பென்டர், ப்ளம்பர், டெய்லர் ,ஆய்வக உதவியாளர் என மொத்தம் 16 வகை உள்ளது.இவற்றில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தகுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
வயது மற்றும் கல்வி தகுதிகள் :
18 வயது முதல் 27 வயது வரை வெவ்வேறு பணிகளுக்கும் மாறுபடுகிறது.மேலும் அடிப்படையாக 10வது கல்வி தகுதி முக்கியமாக உள்ளது.
ட்ரைவர் : வயது 21 - 27 வரை
10வது பாஸ் செய்திருந்தல் அவசியம்.
டிரைவிங் லைசென்ஸ் அவசியம்.
லேப் அசிஸ்டெண்ட் : வயது 18 - 25 பணிக்கு லேப் அசிஸ்டெண்ட் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.10வது படித்திருக்க வேண்டும்.
கான்ஸ்டபில் வெட்னரி : 18 - 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
10வது பாஸ் தகுதி
கான்ஸ்டபிள் ஆயா : 18 - 25 வயது வரை
விண்ணப்பிக்கலாம். 10வது பாஸ் தகுதி மற்றும் முதலுதவி செய்யும் தேர்வு முடித்திருக்க வேண்டும் மற்றும் அதற்கான சர்டிபிகேட் வேண்டும்.
1 வருட பணி அனுபவம் வேண்டும்.
கார்பென்டர் : 18 - 25 வயது வரை 10வது பாஸ் தகுதி மற்றும் 2 வருட பணி அனுபவம்.மேலும் தகுந்த கோர்ஸ் முடித்திரூக்க வேண்டும்.
இதர பிற பணிகள் : 18 - 23 வயது வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் 10வது பாஸ் மற்றும் குறிப்பிட்ட ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
வயது தளர்வுகள் :
எஸ்.சி.எஸ்.டி. 5 வருடம்
ஓ.பி.சி. - 5 வருடம்
முன்னாள் படை வீரர் : 3 வருடம்.
விண்ணப்ப கட்டணம் : ₹ 100
எஸ்.சி./ எஸ்.டி , பெண்கள் ,முன்னாள் படை வீரர் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவை இல்லை.(₹0)
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை :
1)உடற்கூறு தேர்வு
2)எழுத்து தேர்வு
3)திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள்.
Download Timer
அறிவிப்பு லிங்க் :
உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!
