Tamil Nadu government jobs 2020 தமிழக அரசு வேலை தொழில்நுட்பவியாளலார் பணி சம்பளம் ₹43,100

Tamil Nadu government jobs 2020 தமிழக அரசு வேலை தொழில்நுட்பவியாளலார் பணி சம்பளம் ₹43,100

தமிழக அரசு வேலை தொழில்நுட்பவியாளலார் பணி சம்பளம் ₹43,100

தமிழக அரசு வேலை தொழில்நுட்பவியாளலார் பணி சம்பளம் ₹43,100
அனைவருக்கும் வணக்கம் நன்பர்களே!இதுவரை நம் பக்கத்தை பின் தொடராத நம்பர்கள் உடனே பாலோ செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த பதிவில் எச்.ஏ.எல். வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.

பொதுவாக விமான உதிரி பாகங்கள் தயாரிக்கவும் மற்றும் செயற்கைகோள் பாகங்கள் தயாரிக்கவும் இந்த நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.இதில் இரண்டு வகையான கல்வி தகுதி உடையவர்கள் வேலைவாய்புக்கு வரவேற்க படுகின்றனர்.மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் சார்ந்த துறைகளில் வெளிவாய்ப்பு உள்ளது.இந்த நிறுவனம் பெங்களூர் மற்றும் சென்னையில் இருக்கிறது. இதன் சென்னை கிளையில் வேலை வாய்யப்பு அறிவிக்க பட்டுள்ளது.

இரண்டு வகையான பணிகள்
1)எலெக்ட்ரிகல்
2)மெக்கானிக்கல்

கல்வி தகுதி
1)டிப்ளமோ படிப்பு மெக்கானிக்கல் சார்ந்து படித்திருக்க வேண்டும்
2)டிப்ளமோ படிப்பு எலக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக் சார்ந்து படித்திருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு :
கரெஸ்பாண்டட் மூலம் டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  தகுதியானவர்கள் அல்ல.

வயது வரம்பு : 
ஓ.பி.சி.  பிரிவினர் - 31
எஸ்.சி.எஸ்.டி -  33
பிற்படுத்த பட்டவர்கள் - 43 வயது வரை

கடைசி தேதி : செப்டம்பர் 7

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

இந்த பணிக்கான தேர்வு பெங்களூர்இல் நடைபெறும்.மேலும் பணி கிடைத்தால்  சென்னையில் வேலை செய்யயலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் அறிவிப்பில் கூறி உள்ள அந்த எண்ணிற்கு போன் செய்து சந்தேகங்களை கேட்கலாம்.

அறிவிப்பு லிங்க் :
You have to wait 15 seconds.

Download Timer


இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

Post a Comment