கலெக்டர் ஆபீஸ் மூலம் வேலைவாய்ப்பு| தேர்வு இல்லை நிரந்தர வேலை ₹12,000 சம்பளம் நேரடி பணி நியமனம்
கலெக்டர் ஆபீஸ் மூலம் வேலைவாய்ப்பு| தேர்வு இல்லை நிரந்தர வேலை ₹12,000 சம்பளம் நேரடி பணி நியமனம்
அனைவருக்கும் வணக்கம் நன்பர்களே!இன்னும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்தவும்.மேலும் ஈமெயில் மூலம் அறிவிபோகள் உடனுக்குடன் பெற நம் ப்ளாக்கரில் சப்ஸ்கிரைப் என்ற பகுதியில் உங்கள் ஈமெயிலை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் பட்டனை தட்டவும்.இந்த பதிவில் கலெக்டர் ஆபீஸ் மூலம் வெளியான தேனி மாவட்டம் ரேஷன் கடை அறிவிப்பு பற்றி பார்காலம்.இதற்கு அணைத்து தமிழ் நாட்டு 38 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள் :26 இதற்கு அணைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
கல்வி தகுதி : 12 வது
மேலும் விண்ணப்பதாரர்கள் பி.இ. பி.டெக். போன்ற படிப்பும் படித்திருக்கலாம்.மற்றும் 10வது முடித்து 12வதுக்கு இணையான படிப்பு டிப்ளமோ படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : ₹150
விண்ணப்ப கட்டணம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மற்ற பிரிவினர் மற்றும் பொது பிரிவினர் ₹150க்கான் டி.டி. பெற்று அதனை விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
வயது வரம்பு : 30 வயது வரை
மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பு 58 மற்றும் விலக்கு அளிக்க பட்டுள்ளது.விதவைகளுக்கு வயதுவரம்பு தேவை இல்லை.
தடையில்லா சான்றிதழ் :
ஏற்கனவே நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் தடையில்லா சான்றிதழ் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சென்று வாங்கி அதனையும் வின்மைப்பதுடன் நகல் எடுத்து இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தை பந்துமுனை பேனா கொண்டு பூர்த்தி செய்து பின்னர் ₹150க்கான டிடி யை இணைத்து மற்றும்
அணைத்து சான்றுகள் நகல் எடுத்து அதில் சுய சான்றொப்பம் இட வேண்டும். பின்னர் அதை தபால் மூலம் டி. டி யுடன் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் கவரில் ₹25 ஸ்டாம்ப் ஒட்ட மறவாதீர்கள். சான்றுகளின் அசல்களை நேர்முக தேர்வில் (ஒரிஜினல்)களை பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு லிங்க் :
Download Timer
அப்ளிகேசன் லிங்க் :
Download Timer
இது போன்ற சுவையான செய்திகளை படிக்க நம் பக்கத்துடன் இணைந்திருங்கள். கூகுளில் TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கம் வந்துவிடும்.உடனுக்குடன் தகவல்களை பெற நம் பக்கத்தை கூகுளில் மேற்கூறியவாறு தேடுங்கள்.நன்றி!🤗
