NIOT latest recruitment 10th pass government job recent notification| Tamil Notification Official நிரந்தர தமிழக அரசு வேலைவாய்ப்பு தகுதி 10 வது | தேர்வு இல்லை | கட்டணம் இல்லை சம்பளம் ₹56,100 - ₹2,16600
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே! மிகவும் முக்கியமான வேலைவாய்ப்பு பற்றி பார்க்க இருக்கிறோம்.இது என்.ஐ.ஓ.டி. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளை பாரக்கலாம். அதற்கு முன் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்தி பாலோ செய்யுங்கள்.மொத்தம் 4 வகையான பணிகள்
1)எலக்ட்ரிகல் எஞ்சினியர்
2)சிவில் எஞ்சினியர்
3)மெக்கானிக்கல் எஞ்சினியர்
4)எலெக்ட்ரிசியன்
1)எலக்ட்ரிகல் எஞ்சினியர்
தகுதி : குறைந்தபட்சம் ஒரு டிகிரி எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் சார்ந்து முடித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
2)சிவில் எஞ்சினியர்
குறைந்தபட்சம் ஒரு டிகிரி சிவில் சார்ந்த எஞ்சினியரிங் முடித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.(பேச்சிலர் ஆப் சிவில் இன்ஜினியரிங்)
3)மெக்கானிக்கல் எஞ்சினியர்
குறைந்தபட்சம் ஒரு டிகிரி மெக்கானிக்கல் சார்ந்த எஞ்சினியரிங் முடித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். மெக்கானிக்கல் மற்றும் மெரைன் சார்ந்து படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கூறிய மூன்று வேலைக்கும் குறைந்தபட்ச தகுதி பி.இ. அல்லது அது சார்ந்த இளங்கலை படிப்பு. மேலும் முதுகலை பட்டம் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
4)எலெக்ட்ரிசியன்
குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.மேலும் அதனுடன் பின்வரும் பயிற்சி தகுதிவாய்ந்த சர்டிபிகேட் உடன் இருக்க வேண்டும்.
என்.டி. சி. / என்.ஏ.சி. / ஐ. டி. ஐ.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மற்றும் ஆப்லைன்
முதலில் விண்ணப்பம் ஆன்லைனில் சென்று விண்ணப்பித்த பின்னர் அதில் வரும் ரெஜிஸ்டர் பதிவை தபால் மூலம் குறிப்பிட்டுள்ள அட்ரஸிற்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.9.2020.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர கடைசி நாள் : 24.9.2020.
அதாவது தபால்கள் 24.9.2020 அன்றுக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுஅடைய வேண்டும்.
அறிவிப்பு லிங்க் :
Download Timer
Download Timer
இதுபோன்ற சுவையான செய்திகளை படிக்க உடனே நம் பக்கத்தை பாலோ செய்யுங்கள்.ப்ளாக்கரில் நம் பக்கத்தின் பெயர் Tamil Notification Official என்று கூகுளில் தேடினால் நிச்சயம் நம் பக்கம் வந்துவிடும். உடனுக்குடன் அறிவிப்புகளை பெறலாம். நன்றி!
