Government Organisations recruitment RRB latest aprentice notifications| 10th class govt jobs online apply|Tamil Notification Official
Government Organisations recruitment RRB
latest aprentice notifications| 10th class govt jobs online apply|Tamil
Notification Official
ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு | காலியிடங்கள் 4999 | தேர்வு இல்லை, நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
அனைவர்க்கும் வணக்கம் நண்பர்களே. இந்த பதிவில் ரயில்வே துறையில் வந்துள்ள முக்கியமான வேலைவாய்ப்பு பற்றி பார்க்க இருக்கிறோம்.அதற்கு முன் நம் பக்கத்தை இதுவரை பாலோ செய்யாதவர்கள் உடனே பாலோ செய்து லேட்டஸ்ட் அப்டேட்களை பெறுங்கள்.
வட கிழக்கு ரயில்வேயிலிருந்து அப்ரன்டிஸ் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தம் ஏறத்தாழ ஐந்தாயிரம் காலியிடங்கள் உள்ளன மற்றும் குறைவான கல்வி தகுதி போதுமானது (10வது)
காலியிடங்கள் : 4999
கல்வி தகுதி Eligiblity :10 th குறைந்த பட்சம் 50% mark மார்க் இருக்க வேண்டும்.இது போக அப்ரண்டீஸ் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு age limit:
குறைந்தபட்சமாக 15 வயது முதல் அதிகபட்சமாக 24 வயது வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வுகள் :
எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கு தளர்வு 5 வருடங்கள் மற்றும் 29 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 வருடம் தளர்வு மற்றும் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
யார் யார் விண்ணப்பிக்கலாம் ?
பத்தாம் வகுப்பு படித்து 50 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்று சர்டிபிகேட் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100
எஸ்.சி./எஸ்.டி. தாழ்த்தபட்ட பிரிவினருக்கு கட்டணம் தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் தேவையான சான்றுகளுடன் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டு என்னுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்குறிப்பு முக்கியம் :
எஸ்.சி. / எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. சலுகைகள் பெறுவதற்கு சாதி சான்றிதழ் மத்திய அரசு வழங்கப்பட்டது மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதர்கான சாதி சான்றிதழ் பெரும் விண்ணப்பதையும் அறிவிபோடு இணைத்து வழங்குகியுள்ளோம்.அதை முறைப்படி பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அறிவிப்பு லிங்க் :
--
You have to wait 35 seconds.
இதுவரை நம் பக்கத்தை பின் தொடராத நபர்கள், நண்பர்கள் உடனே பின் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.மானமார்ந்த நன்றிகள் !🙏

Download Timer