தமிழக அரசு நிரந்தர வேலை | வருவாய் துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ. 25500 +
தமிழக அரசு நிரந்தர வேலை | வருவாய் துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ. 25500 +
இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நன்பர்கள் மேலேயுள்ள பாலோ பட்டனை அழுத்தி உடனே பாலோ செய்யுங்கள்.உடனுக்குடன் தகவல்கள் வந்து சேரும்.
இந்த பதிவில் வருவாய் துறை வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.கிட்டத்தட்ட 150 காலியிடங்களை கொண்ட இந்த வேலைக்கு தகுதிவாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர்.நீங்கள் ஒரு டிகிரி படித்தவராக இருக்கலாம் அல்லது 12 வது படித்தவராக இருக்கலாம்.
மேலும் உங்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வகை படுத்தி பிரிக்கப்பட்டுள்ளது.நீங்கள் உங்கள் தகுதிக்கேற்ப வேலையை இதன்மூலம் தேர்வு செய்ய முடியும்.
தேர்வு செய்யும் முறை :
இரண்டு கட்ட தேர்வு முறைகள் நடைபெறும்.
1)முதனிலை சி.பி.டி. 1
2)இரண்டாம் நிலை சி.பி.டி.2
ஆகிய இரு கட்ட தேர்வு முறை மூலம் தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பங்கள் தேதி மாற்றம் அதாவது நீட்டிப்பு செய்ய பட்டுள்ளது.எனவே, நீங்கள் குழப்பம் அடைய தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
இது ஒரு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் தேர்வு முறை.
விண்ணப்ப கட்டனமாக 1000 செலுத்த வேண்டும்.
கட்டண தளர்வு :
தாழ்த்தப்பட்ட பிரிவினர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் இந்த 1000 ரூபாய் செலுத்த வேண்டாம்.மாறாக இன்டிமேசன் தொகை 100 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
வயது வரம்புகள் :
30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வுகள் :
ஓ.பி.சி. பிரிவினர் 3 வருடம்
தாழ்த்தப்பட்ட பிரிவினர் 5 வருடம் வரை வயது தளர்வுகளும் உண்டு.
அறிவிப்பு லிங்க் :
(அறிவிப்பை எப்படி பெறுவது ?)
" TamilNotification-Official " என்னும் வார்த்தயை கூகுளில் தேடினால் நம் இணையத்தளம் வந்துவிடும். அதில் நீங்கள் இதற்கான அறிவிப்பை பெற்றுக்கொள்ளலாம்.
--
Download Timer
கடைசி தேதி :
அக்டோபார் 31 2020
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உடனே நம் பக்கத்தை பாலோ செய்யவும். மேலும் உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள்-ஐ கமெண்ட் பாக்சில் தெரிய படுத்தவும்.
மனமார்ந்த நன்றி ! 🙏
