இந்தியன் வங்கியில் அரசு பணி தேர்வு இல்லை| 55 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் வங்கியில் அரசு பணி தேர்வு இல்லை| 55 வயது வரை விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.
இந்தியன் வங்கியின் இந்த வேலைவாய்ப்பு கடந்த 26ம் தேதி கடைசி தினமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.பின்னர் இதற்கான கால நீட்டிப்பு அவகாசத்தை செப்டம்பர் 10 வரை நீடிக்க பட்டுள்ளது.அதற்கான சான்றையும் கீழே லிங்கில் கொடுத்துள்ளேன்.அதனால் விண்ணப்பம் செய்வோர் அறிவிப்பில் உள்ள தேதியை பார்த்து குழப்பம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறது.
பணியின் பெயர் : தலைமை அலுவலர்
பனியின் வகை : கான்ட்ராக்ட் அடிப்படையில் 3 வருடம் பணி செய்ய வேண்டும்.
கல்வி தகுதி :
டிகிரி முடித்திருக்க வேண்டும்.டிகிரியை பைனான்ஸ் மற்றும் அக்கவுண்டண்ட் சார்ந்து முடித்திருந்தால் இதற்கு தகுதியானவர்.அல்லது டிகிரி முடித்து எம்.பி.ஏ. பட்டத்தை அக்கவுண்ஸ் பைனான்ஸ் சார்ந்து படித்திருந்தால் தகுதியானவர்.
மேலும் 1.7.2020 அன்று தினத்தை பொறுத்து 10 முதல் 12 வருட பணி முன்அனுபவம் இருக்க வேண்டும்.
வயது தகுதி :
குறைந்தபட்சம் 40 வயது
அதிகபட்சம் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : ₹1000
விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன் தபால் மூலம் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கொடுக்கபட்ட லிங்கில் அப்ளிகேஷன் லிங்க் உள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.பின்னர் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து உங்களின் சான்றிதழ்கள் பிறந்த சான்றிதழ், கல்வி சான்றிதழ், வேலை அனுபவச் சான்றிதழ் போன்றவற்றை நகல் எடுத்து அதில் உங்களின் கையொப்பம் இட்டு தபால் மூலம் செலுத்தவும்.தபாலுடன் பணம் செலுத்திய ரசீதும் இருக்க வேண்டும்.
தேதி நீட்டிப்பு அறிவிப்பு லிங்க் :
Download Timer
அறிவிப்பு லிங்க் :
Download Timer
அப்ளிகேஷன் பார்ம் லிங்க் :
Download Timer
உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!
