தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை சம்பளம் ₹ 21,700 - ₹690100 காலியிடங்கள் 5500|12th pass CentralGovernmentjob| TamilNotification-Official

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.

இந்த பதிவில் மத்திய அரசு வேலைவாய்ப்பான ஸ்டாப் செலெக்சன் கமிஷன் துறையில் இருந்து தமிழ்நாட்டை சார்ந்து நிரப்ப பட உள்ள எக்சிகுடிவ் கான்ஸ்டபிள் பணிக்கான வேலைவாய்ப்பு  பற்றி பார்க்கலாம்.

இது மிகவும் முக்கியமான பணி மற்றும் இதில் நீங்கள் தேர்வாகிவிட்டால் உங்கள் வாழ்க்கை நிலை மாறிவிடும்.எனவே மிகவும் கவனத்துடன் கொடுக்கப்பட்ட தாகவலகளினை வாசிக்கவும் மற்றும் சந்தேகங்களை கமென்டில் கூறவும்.

கல்வி தகுதி :
12 வது மற்றும் அதற்கு மேல் படித்திருதாலும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :
18 முதல் 25 வரை

வயது தளர்வுகள் :
எஸ்.சி./ எஸ்.டி.  - 5 வருடம்
ஓ.பி.சி. பிரிவினர் - 3 வருடம்
விளையாட்டு வீரர் /வீராங்கனை  - 5 வருடம்
முன்னாள் படை வீரர் - 3 வருடம்

தமிழ்நாட்டில்
தேர்வு நடைபெறும் முக்கிய இடங்கள்
சென்னை,கோயம்புத்தூர் மதுரை திருச்சி திருநெல்வேலி வேலூர் பாண்டிச்சேரி

பணியின் பெயர் :  எக்சிகுடிவ் கான்ஸ்டபிள்

சம்பளம் : ₹ 21,700 -   ₹690100

மொத்த காலியிடங்கள் :5847

அப்பிளை செய்ய கடைசி தேதி :
செப்டம்பர் -7 - 2020. அதாவது 7.9.2020.

பணம் செலுத்த கடைசி தேதி : 9.9.2020.
செப்டம்பர் 9 மற்றும் 2020.

விண்ணப்பிக்கும் முறை : (ஆன்லைன்)
ஆன்லைனில் அதிகார பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : ₹100
பெண்கள் மற்றும் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் இதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவை இல்லை

தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
உடற்கூறு தகுதித் தேர்வு
மற்றும்
நேரடி இன்டெர்வியூ
சாமின்றிதழ் சரிபார்ப்பு
மற்றும் பணி  நியமனம் மூலம் தேவையான பணிகள் பூர்த்தி செய்யப்படும்.

தமிழ்நாட்டில்
தேர்வு நடைபெறும் முக்கிய இடங்கள்
சென்னை,கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ,திருநெல்வேலி,வேலூர் பாண்டிச்சேரி

அறிவிப்பு லிங்க் :
You have to wait 35 seconds.

Download Timer

அப்ளை லிங்க் :
You have to wait 15 seconds.

Download Timer

உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

Post a Comment