தமிழ்நாடு அரசு விவசாய துறையில் வேலைவாய்ப்பு 2020| Tamil Nadu govt agriculture department recruitement 2020| Tamil Notification Official

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.

இந்த பதிவில் தமிழக அரசு விவசாய துறையில் வந்துள்ள இரண்டு வித வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.

தமிழக அரசின் இந்த வேலைவாய்ப்பு விவசாய ஆராய்ச்சி துறை சார்ந்துதாக உள்ளது.

இரண்டு விதமான பணிகள் :
1)சீனியர் ப்ராஜெக்ட் ஆசிஸ்டெண்ட்
2)ஜூனியர் உதவி ஆய்வாளர்

கல்வி தகுதிகள் :
1)சீனியர் ப்ராஜெக்ட் ஆசிஸ்டெண்ட்
விவசாய துறையில்/என்விரான்மென்டல் ஆகிய படிப்புகளில்  (எம்.எஸ்.சி. ) மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் இதற்கு அப்ளை செய்யலாம்.
சம்பளம் :₹22,000

2)உதவி ஆய்வாளர் :
பி.டெக் அல்லது பி.எஸ்.சி. துறையில் விவசாயம் அல்லது சுற்றிசூழல் சார் படிப்பு முடித்தவர்கள் இதற்கு அப்ளை செய்யலாம்.
சம்பளம் :₹20,000
தேர்வு செய்யும் முறை :
நேரடி பணி நியமனம் ( தேர்வு இல்லை)

அறிவிப்பு லிங்க் :
You have to wait 15 seconds.

Download Timer

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

Post a Comment