சுகாதார துறை வேலைவாய்ப்பு 2020 | தேர்வு இல்லை கட்டணம் Health department jobs karur

Health department jobs karur 10th pass job 10th eligible jobs Tamil Notification Official Tamil Notification Official

சுகாதார துறை வேலைவாய்ப்பு| தேர்வு இல்லை கட்டணம் இல்லை|Tamil Notification Official


சுகாதார துறை வேலைவாய்ப்பு| தேர்வு இல்லை கட்டணம் இல்லை
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள். இது அணைத்து தமிழ்நாடு இளைஞர்களும் 38 மாவட்டத்திலும் விண்ணப்பிக்கலாம்.

 இந்த பதிவில் வேலூர் மாவட்ட பகுதியான கன்னிகாபுரத்தில் தேவயான எலெக்ட்ரிசியன் மற்றும் ஏ.சி.மெக்கானிக்குகள் கான வேலைவாய்ப்பு பார்க்கலாம்.இது நிரந்தர அரசு பணி மற்றும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இரண்டு விதமான பணிகள்
1)எலெக்ட்ரிசியன்
2)ஏ.சி. மெக்கானிக்

கல்வி தகுதிகள் :

 10வது பாஸ் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.
2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஐ.டி. ஐ. பயிற்சி பெற்று முறைப்படி சான்றிதழ் பெற்றுருக்க வேண்டும்.

வயது வரம்புகள் :

30 வயதுக்குள் இருக்க வேண்டும்.மேலும் வயது தளர்வுகள் பற்றி குறிப்பிடவில்லை. இதற்கு 2 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணபிக்கவும்.

கடைசி தேதி : 31.8.2020

விண்ணப்ப கட்டணம் : ₹0
இந்த இரு வேலைவாய்ப்புக்கான விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை : (ஆன்லைன்) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பு லிங்கின் வழியாக சென்று அப்பிளை செய்யலாம். முதலில் உங்களுக்கான் அக்கவுண்டை சைன் இன் செய்து பின் உள் நுழையவும். தகுதிகள் மற்றும் விவரங்களை பூர்த்தி செய்து அப்பிளை செய்யவும்.

அறிவிப்பு லிங்க் :
You have to wait 35 seconds.

Download Timer



இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

Post a Comment