போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு 2020 தேர்வு இல்லை| கட்டணம் இல்லை சம்பளம் ₹37400+ படிகள்
போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு 2020 தேர்வு இல்லை| கட்டணம் இல்லை சம்பளம் ₹37400+ படிகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள். இந்த பதிவில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளிவாய்ப்பின் புதிய தாகவல்களை பார்க்கலாம்.இது டெபுடேசன் வகை பணி மற்றும் இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
டெபுடேசன் வகை பணி என்பது என்ன?
பல்வேறு மத்திய மாநில மற்றும் இதர பொது பிரிவிகளில் வேலைசெய்யும் பணியாளர்களை இந்த டெப்புடேசன் முறையில் மற்றொரு துறைக்கு வேலைக்கு அமர்த்த முடியும்.மேலும் குறிப்பிட்ட கால அளவு டெப்புடேசன் காலம் முடிந்த பின்னர் மீண்டும் அவர்களின் முந்தய பணிக்கே திரும்ப அனுப்பிவைக்க படும்.
பணியின் பெயர் : பொது மேலாளர்
கல்வி தகுதி :இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும் (அனிமல் வெட்னரி, விவசாயம்,சுற்றுசூழல் தாவரவியல்,விலங்கியல்,கணிதம் புள்ளியியல், அல்லது என்ஜினியரிங் போன்ற படிப்புகள் படித்தவர் கூட விண்ணப்பிக்கலாம்.
மேலும் 7 முதல் 14 வருட பணி அனுபவம் வேண்டும்.அந்த பணி அனுபவம் மத்திய மாநில அரசு சார்ந்த துறையிலும் இருக்கலாம் அல்லது அட்டனமாஸ் அல்லது அங்கீககரிக்க பட்ட யூனிவர்சிட்டியிலோ அல்லது பொது பிரிவிலோ அனுபவம் இருத்தல் அவசியம்.
வயது தகுதி : 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ₹ 37,400
விண்ணப்ப கட்டணம் : ₹0
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் மற்றும் ஆப்லையின் முறையில்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகார பூர்வ இணையத்திற்கு சென்று உங்களுக்கான ரெஜிஸ்டரை உருவாக்கவும்.
பின்னர் உங்கள் விவரங்களை அதில் சரியாக பூர்த்தி செய்த பின்னர் அதன் டிஜிட்டல் அப்ளிகேசனை பிரிண்ட் எடுத்து அதனை தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு 9.10.2020 தேதி வெள்ளிக்கிழமைக்குள் சென்றடையும்படி தபால் செய்ய வேண்டும்.
இந்த பணிக்கான கால வரையறை 3 வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இந்த கால அளவை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி உள்ளனர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.9.2020.
தபால் சென்று சேர கடைசி நாள் :9.10.2020.
அறிவிப்பு லிங்க் :
Download Timer
உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!
