தகவல் தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2020| சம்பளம் ₹25,500 - ₹81000 + படிகள்| Tamil Notification Official
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.
இந்த பதிவில் இந்தியாவின் சாப்ட் வேர் துறையான தகவல் தொடர்பு துறை சார்ந்த வேலைவாய்ப்பை பற்றி பார்க்கலாம்.இந்த வேலைவாய்ப்பு அனைத்து நபர்களும் அப்ளை செய்யும் விதமாக உள்ளது.10வது தகுதி முதல் டிகிரி,டிப்ளமோ படித்தவர்களா என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பின் வரும் பணிகள் நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் நொய்டா மற்றும் புவனேஸ்வர் பகுதிகளில் வேலை செய்யும் இடமாக அமையும்.
ஏழு விதமான் பணிகள் :
1) டெக்னிகள் ஸ்டாப் (தொழிநுட்ப ஆய்வாளர்)
தகுதி :
எலக்ட்ரிக்கல் எலெக்ரானிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ பயின்று இருக்க வேண்டும்.
சம்பளம் : ₹35,400-₹112400
2)அசிஸ்டெண்ட் -4
தகுதி : காமெர்ஸ் வணிகவியல் துறையில் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
4 அல்லது 2 வருட பணி அனுபவம் காமெர்ஸ் துறையில்.
சம்பளம் :₹35,400-₹112400
3)அசிஸ்டென்ட் -3
தகுதி : காமெர்ஸ் வணிகவியல் துறையில் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
4 அல்லது 2 வருட பணி அனுபவம் காமெர்ஸ் துறையில்.
சம்பளம் :₹29,200 - ₹92,300
4)அசிஸ்டெண்ட் - 3(1)
பைனான்ஸ் துறை சார்ந்த டிகிரி இருக்க வேண்டும் மற்றும் 2 முதல் ஒரு வருட பணி அனுபவம்
சம்பளம் : :₹29,200 - ₹92,300
5)அசிஸ்டெண்ட் - 2
தகுதி : காமெர்ஸ் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ₹25,500 - ₹81,100
6) அசிஸ்டெண்ட் - 2(1)
தகுதி : காமெர்ஸ் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ₹25,500 - ₹81,100
இது புவனேஸ்வரில் உள்ளது.
7) மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
தகுதி : கம்பியூட்டர் டெஸ்க்டாப் பற்றிய அறிவு இருத்தல் அவசியம்.
ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
மேற்கூறிய பணிகளில் மொத்தம் 9 காலியிடங்களில் 1 பணி முன்னாள் படை வீரர் மற்றும் அவரின் மகன்/மகளுக்கு ஒதுக்கப்படும்.
வயது வரம்புகள் :
பொதுவாக அணைத்து பணிகளுக்கும் 32 அல்லது 34 முதல் 56 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : ₹ 300
எஸ்.சி. / எஸ்.டி. / பி.தபள்யூ மற்றும் பெண்களுக்கு இதற்கான விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் அதிகார பூர்வ இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். (லிங்க் கீழே கொடுக்க பட்டுள்ளது)
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு மற்றும் இன்டெர்வியூ மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
கடைசி தேதி :
20.9.2020.
அறிவிப்பு லிங்க் :
Download Timer
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!
