தபால் துறையில் புதிய வேலைவாய்ப்பு சம்பளம் ₹19,900 தகுதி 10வது| No Exam 10th pass Post Office Recruitement

தபால் துறையில் புதிய வேலைவாய்ப்பு சம்பளம் ₹19,900 தகுதி 10வது| 10th pass Post Office Recruitement 10 th pass no exam central governmentob

தபால் துறையில் புதிய வேலைவாய்ப்பு சம்பளம் ₹19,900 தகுதி 10வது| 10th pass Post Office Recruitement


அனைவருக்கும் வணக்கம் நன்பர்களே!
ஏற்கனவே தபால் துறையில் வெளியான ஒரு அறிவிப்பை நம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தோம். அதேபோல் சமீபத்தில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இது மிகச்சிறிய அளவிலான பணியிடங்களை கொண்டுள்ளதால் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.ஆனால் தற்சமயம் அதன் கடைசி தேதி செப்படம்பர் 30 வரை அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

பணி : கார் ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள் : 2
பொது 1
எஸ்.சி./எஸ்.டி. 1
 விருப்பமானவர்கள் முயற்சி செய்யலாம்.

கல்வி தகுதி :10வது பாஸ்
மேலும் டிரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும்.

இதர தகுதிகள் : மோட்டார் மெக்காணிசம் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :
(தபால் மூலம்)

அறிவிப்பு லிங்கில் அப்ளை செய்வதற்கான விண்ணப்பத்தை இணைத்துள்ளோம்.அதனை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து, பின்னர் அதில் சரியான விவரங்கள் பூர்த்தி செய்து மேலும் , பச்சை கையெழுத்து இடுபவரிடம் உங்கள் புகைப்படத்தை கையொப்பம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்த விவரங்களை விண்ணப்பதை தபால் மூலம் உரிய சரியான முகவரிக்கு செப்டம்பர் 30க்குள் சென்றுஅடையும்படி செய்யவும்.

அறிவிப்பு லிங்க் :
You have to wait 15 seconds.

Download Timer


இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

Post a Comment