ஆதார் மத்திய அரசு வேலை | தேர்வு இல்லை, கட்டணம் இல்லை |நேரடி பணி நியமனம்| சம்பளம் ₹15,700 - ₹2,08700|TamilNotification-Official UIDAI recruitement

ஆதார் மத்திய அரசு வேலை | தேர்வு இல்லை, கட்டணம் இல்லை |நேரடி பணி நியமனம்| சம்பளம் |TamilNotification-Official UIDAI recruitement Aadhar recruitemts jobs

ஆதார் மத்திய அரசு வேலை | தேர்வு இல்லை, கட்டணம் இல்லை |நேரடி பணி நியமனம்| சம்பளம் ₹15,700 -  ₹2,08700


ஆதார் மத்திய அரசு வேலை | தேர்வு இல்லை, கட்டணம் இல்லை |நேரடி பணி நியமனம்| சம்பளம் ₹15,700 -  ₹2,08700
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!இன்னமும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவலகளை பெற நம் பக்கத்தை பாலோ செய்து எங்களுடன் இணைந்திருங்கள்.

இந்த பதிவில் ஆதார் துறை வேலைவாய்ப்பு பற்றி பார்கலாம்.இந்த வேலைவாய்ப்பை பொருத்தவரை  மொத்தம் 13 வேறு வேறு இடங்களில் வேலைவாய்ப்பு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப கட்டணம் கூட இல்லை என்று கூறப்பட்டுள்ளது.56 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

பணி வகைகள் :
1) மேனேஜர்
2)அசிஸ்டெண்ட்
3)டெப்பியூடேசன்

மேற்கூறிய அணைத்து பணிகளும் மொத்தம்13 அறிவிப்பாக வெளியிட பட்டுள்ளத்து.அவை ஒவ்வொரு இடத்திற்கும் தனி தனியாக பிரிக்கப்பட்டு இந்திய முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களில் அமைவதாக உள்ளது.

தமிழ் நாட்டில் இதற்கான வேலைவாய்ப்பு கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்க படுகிறது.அதற்கான அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு தெரிய படுத்துகிறோம்.

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்ப படிவதை பூர்த்தி செய்து தேவையான தகவல்களுடன் போட்டோவை ஒட்டி மற்றும் சான்றிதழ் நகல்களுடன் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். நீங்களே அறிவிப்பில் உள்ள முகவரியை பார்த்து கொள்ளவும்.

அறிவிப்பு லிங்க் :
You have to wait 35 seconds.

Download Timer


உங்கள் கருத்துக்களை கமென்டில் கூறலாம்.அன்புடன் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!

Post a Comment