தமிழக அரசு மின்சார துறையில் வேலைவாய்ப்பு தகுதி 10வது பாஸ்| 10th pass tamil nadu government jobs 2020
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் மின்சார துறை என்.எல்.சி. வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.
நான்கு விதமான வேலைகள்
1)பிட்டர்
2)எலெக்ட்ரிசியன்
3)வெல்டர்
4)லேப் டெக்னீசியன்
நான்கு பணிகளில் லேப் டெக்நீசியனுக்காக இரு உட் பிரிவுகள் உள்ளது. 12வதில் உயிரியலை ஒரு பாடமாக படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மற்றும் தபால் மூலம் அல்லது ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் ஆன்லைனில் குறிப்பிட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணபித்த பின்னர் அதில் வரும் பதிவு செய்த தாளை பிரிண்ட் செய்து உங்கள் சுய சான்று இடப்பட்ட மார்க்லிஸ்ட் மாற்று சான்றிதழ் , இதர கல்வி சான்றிதழ் சாதி சான்றிதழ்கள் அனைத்தினையும் இணைத்து
கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.அல்லது குறிப்பிட்ட முகவரியில் வைக்கப்பட்டுள்ள கலெக்சன் பாக்சில் உங்களது அப்ளிகேசனை போடலாம்.
கடைசி தேதி 17.9.2020 க்குள்
அறிவிப்பு லிங்க் :
Download Timer
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை படிக்க நம் பக்கத்தை பின் தொடரவும்.இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை பெற கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு நீங்கள் வந்துவிடலாம்.நன்றி!
