Collector office notification Nagerkoil Tamil Notification Official 2020

Collector office notification Nagerkoil Tamil Notification Official 2020,Tamil Notification Official latest Job Notification, Tamil Nadu Government Notification Ration Shop jobs 10th pass no exam government jobs,TN government job

கலெக்டர் ஆபீஸ் மூலம் தமிழக அரசு நிரந்தர வேலை தகுதி 10ம் வகுப்பு/ Collector office notification Nagerkoil Tamil Notification Official 2020


கலெக்டர் ஆபீஸ் மூலம் தமிழக அரசு நிரந்தர வேலை தகுதி 10ம் வகுப்பு
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.இன்னும் நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்துங்கள்.உடனுக்குடன் தகவல்களை பெற நம் பக்கத்தை பின் தொடருங்கள்.



இந்த பதிவில் கலெக்டர் ஆபீசின் மூலம் வந்துள்ள ரேஷன் கடை வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த ரேஷன் கடை வேலைவாய்ப்பு நாகர்கோவில் பகுதிக்கு அறிவிக்க பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாவட்ட மக்களும் வின்மபிக்கலாம்.

கல்வி தகுதி :
10 ம் வகுப்பு பாஸ்
மேற்படி 12 வது , டிகிரி படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் :
மொத்தம் 2 வகையான பணிகள் உள்ளது.
1)விற்பனையாளர் மற்றும்
2)கட்டுநர்

தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு அடிப்படையில் இந்த பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் அல்லது ஆப்ளினில் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.நீங்கள் ஏதேனும் ஒரு முறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் :
விற்பனையாளர் - 47 காலி இடங்கள்
கட்டுனர் - 7 காலி பணியிடங்கள்
விண்ணப்ப கட்டணம் :
1 ) விற்பனையாளர் பணிக்கு ₹150
2)கட்டுனர் பண்ணிக்கு ₹100
தாழ்த்தப்பட்டவர்களுக்கு  விண்ணப்ப கட்டணம் இல்லை.


வயது வரம்பு :
1)பொது பிரிவினர் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.
2)மற்ற பிரிவினர் 58 வயது வரை விண்ணப்பிக்கலாம்.


அறிவிப்பு லிங்க் :



இது போன்ற சுவையான செய்திகளை படிக்க நம் பக்கத்தை பின் தொட்ருங்கள்.உடனுக்குடன் தகவல்களை பெற நம் பக்கத்தை பின் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.உங்கள் கருதுக்கள் மற்றும் சந்தேகங்களை கமென்டில் கூறுங்கள்.நன்றி!

Post a Comment