அஞ்சல் துறை நிரந்தர வேலைவாய்ப்பு 2020 | மத்திய அரசு வேலை சம்பளம் ரூ.19,000 +

Keywords: government jobs 2020 for 12th pass-government jobs for engineers-government jobs in banks-10th pass govt job-central government jobs for graduates-government organisations recruitment-government jobs 2020 for 12th pass-free job alert-govt jobs today
அஞ்சல் துறை நிரந்தர வேலைவாய்ப்பு 2020 | மத்திய அரசு வேலை சம்பளம்
 ரூ.19,000 +

இந்த பதிவில் அஞ்சல் துறையில் வந்துள்ள வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.

தகுதி :-
1) 10ம் வகுப்பு போதுமானது
நீங்கள் மேற்கொண்டு எவ்வித படிப்பும் படித்திருக்கலாம்.

2) ஓட்டுநர் உரிமம் கனரக மற்றும் இருசக்கர வாகனத்திற்கு பெற்றிருக்க வேண்டும்.

3) மோட்டார் மெகாணிசம் தெரிந்து இருத்தல் அவசியம்.

மேற்கூறிய தகுதி உடையவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். அணைத்து சாதி பிரிவினரும் எந்த விதமான விண்ணப்ப கட்டணமும் இதற்கு செலுத்த தேவை இல்லை.

கடைசி தேதி :
 19 ஆகஸ்ட் 2020

விண்ணப்பிக்கும் முறை :

ஆப்லயினில் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு 19-8-2020 அன்று மாலை 5 மணிக்குள் சென்று அடைய வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது ?....

கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து  இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை முதலில் பதிவிரக்கம் செய்யவும்.பின்னர் அதை ப்ரிண்டவுட் எடுத்து தேவையான விபரங்களை பூர்த்தி செய்து போட்டோ ஒட்டிகொள்ளவும்.

 பின்னர் அந்த அறிவிப்பில் கொடுத்துள்ள சரியான முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.நம் பக்கத்தை பின் தொடராதவர்கள் உடனே பாலோ பட்டனை அழுத்தி பின் திடரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தேர்வு செய்யும் முறை :
1)மோட்டார் மெகாணிசம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் (முதல் கட்டம் )

2)போக்குவரத்து விதிமுறை மற்றும் மோட்டார் மெகாணிசம் (இரண்டாம் கட்டம் )

3)நேரடி வாகன ஓட்டும் தேர்வு.

அறிவிப்பு லிங்க் :
நீங்கள் ப்ளாக்கரில் ஈமெயில் மூலம் subscribe செய்தால் உங்களுக்கு ஈமெயில் நோட்டிபிகேஷன் உடனுக்குடன் வரும்.

சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கமென்டில் தெரியப்படுத்துங்கள்.பதில் அளிக்கிறேன்.நன்றி !

Post a Comment