ஆக்சிஸ் பேங்கில் ஆள்சேர்ப்பு | வீட்டிலிருந்தே வேலை காய் நிறைய சம்பளம் ₹12,000 - ₹20,000 அதிகபட்சம் ₹1,00,000
ஆக்சிஸ் பேங்கில் ஆள்சேர்ப்பு | வீட்டிலிருந்தே வேலை காய் நிறைய சம்பளம் ₹12,000 - ₹20,000 அதிகபட்சம் ₹1,00,000.
இதுவரை நம் பக்கத்தை பின் தொடராத நண்பர்கள் மேலே உள்ள பாலோ பட்டன் மூலம் பின் தொடருங்கள். மேலும் ஈமெயில் மூலம் உடனுக்குடன் அப்டேட்களை பெற உங்கள் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்தவும்.
ஆக்சிஸ் வங்கியில் சமீப 2 மாதத்திற்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானதை அடுத்து என் நண்பன் ஒருவன் வேலையில் சேர்ந்திருந்தான். அது ஆடிட்டிங் சார்ந்த வேலை மற்றும் அவன் பி.காம். மற்றும் சி.ஏ. படிப்பு முடித்திருந்தான்.அது ஒரு நேரடி பணி நியமனம் மற்றும் அதில் தேர்வுகள் இல்லை.
இந்த முறை வந்துள்ள வேலை வாய்ப்பு சரியான அதிர்ஷ்டம் என்று கூறலாம்.இது (ஒர்க் பிரம் ஹோம் ) வீட்டிலிருந்தே வேலைவாய்ப்பு மற்றும் கை நிறைய சம்பளம்.
ஆனால் இது நிறந்தரமான வேலை இல்ல என்று அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் வரும் இந்த வேலைவாய்ப்பு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 8 மாதம் அல்லது 1 வருடம் வரை நீடிக்கலாம் என்றும் அதற்கான குறைந்தபட்ச சம்பளம் ₹12,000 முதல் ₹20,000 என்றும் அதிகபட்சமாக ₹1,00,000 வரையிலும் அறிவிக்க பட்டுள்ளது.
பணியின் வகைகள் :
1)பகுதி நேர பார்ட் டைம் வேலைவாய்ப்புகள்
2)முழு நேர வேலைவாய்ப்புகள்
நீங்கள் அனுபவம் உள்ளவர் அல்லது பூஜ்ய அனுபவம் உள்ளவராக இருப்பினும் இதற்கு அப்பளை செய்யலாம். அனுபவம் மற்றும் வேலைக்கு தகுந்த சம்பளம் ஊதிய உயர்வு உண்டு.
மாணவர்கள் கூட இதில் பணிபுரிய ஓர் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.இதன் மூலம் மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும்.
காலிபணியிடங்கள் : 1000
இதுவரை 1000 பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இது மாறுபடும் அதாவது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது ஒரு தற்காலிக பணித்தானே என்று யாரும் அப்பிளை செய்யாமல் விட வேண்டாம்.நேரத்தை பயனுள்ளதாக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
இந்த வேலை வாய்ப்பை பொறுத்தவரை பான் கார்டு அவசியம்.மேலும் உங்கள் தகுதிக்கேற்ப வேலை இதில் இல்லை என்றால் வருத்தம் அடைய வேண்டாம். தொடர்ந்து இந்த இணையாதலையாதை அடிக்கடி சென்று பாருங்கள்.நிச்சயம் ஒரு வேலை சிக்கிடும்.
அறிவிப்பு லிங்க் :
Download Timer
இதுபோன்ற சுவையான செய்திகளை படிக்க நம் பக்கத்துடன் இணைந்திருங்கள்.கூகுளில் சென்று TamilNotification-Official என்று தேடினால் நம் பக்கத்திற்கு வரலாம்.நன்றி!👍
